கிராமப்புற பாலங்கள் திட்டத்தின் கீழான உப திட்டமாக ரூ. 23.93 மில்லியன் செலவில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள காலி நியாகம பிரதேச செயலாளர் பிரிவின் ஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டும் வைபவம் 2019.03.27 அன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

BT4A9748   நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாலத்தின் தற்போதைய நிலை
 
 
BT4A9743    BT4A9750    BT4A9761